Tuesday, November 22, 2011

பாடல் 212: எப்படி மேலாய்ப் பணி செய்வேன்


    How can I better serve thee, Lord - 488
            (Tune: Here at the Cross - 22 of ESB)

1. எப்படி மேலாய்ப் பணி செய்வேன்?
    எனக்கு செய்தது ஏராளமே
    என் பிரயாசம் பெலனற்றதே
    என் ஜீவியம் உம்மைக் கூறட்டும்

    பல்லவி

    இந்நேரத்தில் சிலுவையில்
    உயிர்ப்பிக்கும் வல்லமையிடத்தில்
    உதவியற்று வாறேனே நான்
    உம் பணிக்காய்த் தகுதியாக்கும்

2. சத்தம் கேட்க காது மந்தம்
    சேவிக்க கரம் தாமதம்
    கல்வாரி மேட்டின் பாதை செல்ல
    என் கால்களுக்கு பலமில்லை

3. பெலவீனத்தில் பெலன் தாரும்
    பார்வை தாரும் கண் மயங்கும் போது
    நம்பிக்கை தாரும் சந்தேகத்தில்
    உண்மையாய் நான் உம்மை சேவிக்க
                                            Translated by: Daniel J. Raj

No comments:

Post a Comment