முழு பாடல் வரிகளை பெற எந்த பாடல் வேண்டுமோ அதன் மேல் சொடுக்கவும் (Click செய்யவும்)
For Offline access follow the below links
Software/ .exe வடிவில் தரவிறக்க இங்கு click பண்ணவும் (புதிய பாடல்களையும் உள்ளடக்கியது) (தரவிறக்கிய பின்னர் Install செய்ய வேண்டியதில்லை. salvation-army-tamil.exe என்கிற file ஐ run செய்தால் போதுமானது)
இந்த Software கோவையைச் சார்ந்த திரு. நவீன் கிறிஸ்டோபர் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவரை naveenchristophers@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.
Word.doc வடிவில் தரவிறக்க இங்கு click பண்ணவும் (பழைய பாடல் புத்தகம் மட்டுமே உள்ளடக்கியது)
Software/ .exe வடிவில் தரவிறக்க இங்கு click பண்ணவும் (புதிய பாடல்களையும் உள்ளடக்கியது) (தரவிறக்கிய பின்னர் Install செய்ய வேண்டியதில்லை. salvation-army-tamil.exe என்கிற file ஐ run செய்தால் போதுமானது)
இந்த Software கோவையைச் சார்ந்த திரு. நவீன் கிறிஸ்டோபர் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவரை naveenchristophers@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.
Word.doc வடிவில் தரவிறக்க இங்கு click பண்ணவும் (பழைய பாடல் புத்தகம் மட்டுமே உள்ளடக்கியது)
மேலதிக தகவல்களுக்கு arnoldedwinp@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் செய்யுங்கள்.
- அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் (460)
- அஞ்சலோடு நெஞ்சுருகி (420)
- அண்ணல் கிறிஸ்தேசையனே (134)
- அதோ! மாட்டுத் தொழு பார்! (409)
- அதோ வாறார் மேகத்தின் மேல் (85)
- அந்தகார லோகத்தில் (399)
- அருணோதயம் ஜெபிக்கிறேன் (421)
- அருளின் மா மழை பெய்யும் (274)
- அருள் ஏராளமாய் பெய்யும் (308)
- அருள் நாதா - என் - குருநாதா (99)
- அல்லேலூயா என்று பாடுவோம் (127)
- அல்லேலூயா ஸ்தோத்திரம் (149)
- அவர் வரும்போது சேனை ஆயத்தம் (86)
- அவிசுவாசமாய்த் தொய்ந்து (48)
- அழகிற் சிறந்த கோமானை (459)
- அளவில்லா ஆழிபோல (16)
- அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே (1)
- அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன் (40)
- அற்புத அற்புதமான ஓர் நாள் (141)
- அற்புத அன்பின் கதை (379)
- அனுசரிக்க தேவா (403)
- அன்பரே! நானும்மில் (267)
- அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே (256)
- அன்பின் விதைகளை (442)
- அன்பு மிகும் இரட்சகனே (404)
- அன்புள்ள என்னேசு (270)
- அன்புள்ள நேசர் இயேசு (107)
- அன்பே! என்னாருயிரே (307)
- அன்பே பிரதானம் (430)
- ஆ! கல்வாரி மலை (23)
- ஆசி தா வேதா! (501)
- ஆசீர்வதியும் கர்த்தரே (485)
- ஆசையாகினேன், கோவே (163)
- ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! (282)
- ஆணி முத்தைக் கண்டேனே (145)
- ஆத்துமமே நீ விழித்திடுவாய் (294)
- ஆத்துமமே என் முழு உள்ளமே (164)
- ஆதியாம் மகா ராஜனே (314)
- ஆயத்த ஜெபம் செய்ய (285)
- ஆயத்தமாயிருங்கள் எதிர்போக (32)
- ஆரணா திபா தேவா மூவா (502)
- ஆரிடத்தினில் ஏகுவோம் (423)
- ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? (456)
- ஆர் இவர் ஆராரோ (454)
- ஆர்ப்பரித்திடுவோமே (511)
- ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் (346)
- ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா (504)
- ஆவலாய் மீட்பரண்டை வா (34)
- ஆவியளித்திடும் ஆதிபரனே (195)
- ஆவியில் ஜெபம் செய்ய (288)
- ஆவியின் கனியைக் கொடுங்கள் (66)
- ஆவியை அருளுமேன் சுவாமி (249)
- ஆவியை மழைபோலே ஊற்றும் (252)
- ஆழ்ந்த தயவே! சொல்லும் (97)
- ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் (353)
- ஆனந்தம் ஆனந்தமே (358)
- ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் (361)
- ஆனந்தமுண்டெனக்கானந்தமுண்டு (120)
- ஆனந்தமே! பரமானந்தமே! (122)
- ஆனந்தமே இது ஆனந்தமே (495)
- இது நேரம் நீ வா கருணாகரா! (304)
- இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் (490)
- இந்த நாள் எனக்கு (419)
- இந்த வேளை வந்து (302)
- இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் (45)
- இந்நேரம் வந்து என்னை (192)
- இயேசு அருள் நாதனே (179)
- இயேசு எங்கள் மேய்ப்பர் (396)
- இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய் (116)
- இயேசு என் அஸ்திபாரம் (393)
- இயேசு கற்பித்தார் ஒளி வீசவே (411)
- இயேசு சுவாமி அருள் நாதா! (297)
- இயேசு தேவனே (280)
- இயேசுவே உந்தன் சிந்தனை (169)
- இயேசு நம் அடைக்கலம் (370)
- இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! (429)
- இயேசு நாதர் - கிறிஸ்தேசு நாதர் (28)
- இயேசு நாதா! இயேசு நாதா! (198)
- இயேசு நாமம் கொண்டு செல்லு (144)
- இயேசு நேச மீட்பா! (205)
- இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை (436)
- இயேசு போது மெனக்கேசு (131)
- இயேசு மேய்ப்பா! எந்தன் நேசா! (100)
- இயேசு முற்றாய் இரட்சியும் (203)
- இயேசு ராஜனே இங்கே வாரும் (286)
- இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில் (281)
- இயேசுவண்டை நீ வந்திடுவாய் (394)
- இயேசுவின் நற்செய்தி சொல்வீர் (377)
- இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் (36)
- இயேசுவின் இரத்தம் வெண்மையாக்குதே (123)
- இயேசுவுக்காயென்னை முற்றும் (213)
- இயேசுவுக்காய் யாவற்றையும் (221)
- இயேசுவே உந்தன் ரூபமே (201)
- இயேசுவே கிருபாசனப்பதியே (315)
- இயேசுவை நம்புவோருக்கு (228)
- இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன் (112)
- இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் (156)
- இயேசுவை ஏன் நேசிக்கிறேன் (114)
- இரட்சகரை நேசிப்போரே (115)
- இரட்சகரொருவரின் அன்பு (93)
- இரட்சகரே ஜெபிக்கிறோம் (278)
- இரட்சகா! உம்மை நான் (217)
- இரட்சண்ய வீரரே (513)
- இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும் (340)
- இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம் (352)
- இரட்சணிய சேனை வீரரே (332)
- இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு (331)
- இரட்சணிய சேனை வீரரே நாம் (441)
- இரட்சித்தார், இரட்சித்தார் (101)
- இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண (47)
- இரட்சிப்பைக் கொண்டு (125)
- இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம் (351)
- இரட்சை இயேசுவின் கையில் (494)
- இரத்தஞ் சிந்தி நம்மை அவர் (135)
- இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு (15)
- இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே (39)
- இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் (449)
- இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க (63)
- இருள் போன்ற நேரத்திலே (4)
- இன்பக் கானானுக்குள் (374)
- இன்ப லோகம் ஒன்று உண்டாம் (368)
- இன்பலோக யாத்திரையோர் நாம் (497)
- இன்று கிறிஸ்து எழுந்தார் (470)
- இன்றைக்கே மனந்திரும்புவாய் (77)
- இன்னம் நீ என்ன செய்கிறாய் (74)
- உதித்ததே பாராய் (457)
- உம் குருசண்டை இயேசுவே (269)
- உம் சித்தம் தேவா (166)
- உம்மண்டை தேவனே (376)
- உம்மாலேயன்றி இரட்சகா! (189)
- உம்மை நேசிப்பேன் உரித்தாய் (211)
- உம்மையன்றி உம்மையன்றி (384)
- உம்முன் நிற்க தேவே! (181)
- உலகம் உன் சதமென்று எண்ணியிராதே (41)
- உலகில் பாவப் பாரத்தால் சோரும் (60)
- உலகையோர் நிலையென்றெண்ணாதே (65)
- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் (186)
- உனக்கெது வேணும்? (73)
- உனக்கொத்தாசை வரும் (240)
- உன்னதமானவரின் (432)
- ஊக்கத்தோடே நற்போர் புரி (365)
- ஊதும் தேவா! ஆவி (258)
- எங்கள் ஆத்ம நேசரே (505)
- எந்தன் இயேசு உன்னதத்தில் (386)
- எங்கும் நிறை தூயனே (506)
- எங்கள் இரட்சணிய மூர்த்தி (56)
- எத்தனை திரள் என் பாவம் (98)
- எத்தனை நாவால் துதிப்பேன் (133)
- எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ
- எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் (162)
- எந்தன் ஆத்ம நேசரே (390)
- எந்தன் ஜீவன் இயேசுவே! (433)
- எந்தன் சம்பத்தென்று சொல்லவே (132)
- எப்படி மேலாய்ப் பணி செய்வேன் (212)
- எப்போதும் இயேசுவே (300)
- என் ஆண்டவா, உம் வானம் பூமி ஆழி (156)
- என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி (220)
- எந்தன் விசுவாசம் உமை (235)
- எந்தன் விசுவாசம் தேவாட்டுக் குட்டியே (242)
- எந்தையே கெஞ்சுகின்றோம் (489)
- எல்லாம் படைத்த சர்வ (509)
- எல்லாமேசுவே (385)
- எல்லாருக்கும் மா உன்னத (146)
- என் ஆத்தும நேச மேய்ப்பரே! (275)
- என் இயேசு என் பாவம் மன்னித்தார் (130)
- என் தேவனே உம் மா நேசம் (415)
- என் ஜெபவேளை இன்பமாம் (311)
- என் பரம பிதா (110)
- என் பாவம் சாபம் நோவும் யாவுமே (118)
- என் பாவம் யாவும் கழுவி (262)
- என் மீட்பர் உயிரோடிருக்கையிலே (233)
- என் மீட்பர் இரத்தம் சிந்தினார் (185)
- என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் (191)
- என் மீட்பர் சென்ற பாதையில் (260)
- என் இரட்சகா! என் தேவனே! (105)
- என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! (128)
- என்ன என் ஆனந்தம்! என்ன என் பேரின்பம்! (360)
- என்ன காட்சி! என்ன சாட்சி! (474)
- என்ன காணிக்கை படைப்பேன்? (438)
- என்ன சுகம் ஆ! என்ன சுகம் (356)
- என்ன செய்குவேன் (9)
- என்ன செய்குவேன் ஏழையடியேன் (136)
- என்ன துன்பநாள்! (259)
- என்னாத்துமாவின் தீபமே (412)
- என்னை ஜீவ பலியாய் (223)
- என்னுள்ளத்தை மீட்பர்க்குப் படைத்தேன் (261)
- ஏகப்பரம ஒளி (462)
- ஏதென் பாவம் நீக்கிடும் (117)
- ஏதெனில் ஆதி மணம் (483)
- ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா (439)
- ஏழை ஆத்ம நேசனே (387)
- ஐயா,உமது சித்தம் (425)
- ஐயையோ நான் என்ன செய்வேன் (7)
- ஐயோ! பாவியே நீ என்ன செய்கிறாய்? (67)
- ஒப்பில்லா - திரு இரா (469)
- ஒரே பிராண நாதர்தான் உண்டு (75)
- ஓ! இஸ்ரவேலின் மேய்ப்பரே நீர் (309)
- ஓ! கர்த்தா எமைப் பாரும் (508)
- ஓசன்னா பாடுவோம் (476)
- ஓ! சிறு நகர் பெத்லகேம் (465)
- ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே (187)
- ஓ மீட்பா! கேளென் விண்ணப்பம் (279)
- ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்! (239)
- ஓர்போதும் கைவிடார் (113)
- கட்டளை நான் காக்க (225)
- கண் விழித்து எழுந்து வா மானிடனே (33)
- கதிரவன் எழுகின்ற காலையில் (422)
- கருணாகரா - காருமென்பரா (197)
- கர்த்தாவே என்னை நிரப்பும் (251)
- கர்த்தா! உந்தன் சொந்தம் நானே (236)
- கர்த்தரோடு நாம் நித்தம் நடத்தல் (316)
- கர்த்தா உம் அன்பின் சத்தத்தைக் கேட்டு (299)
- கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் (246)
- கர்த்தா பேசும் தாசன் கேட்பேன் (319)
- கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் (362)
- கர்த்தாவே உன்னடியார் (479)
- கர்த்தாவே அடியார்க் கென்றும் (448)
- கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில் (491)
- கர்த்தர் என் மேய்ப்பர் (389)
- கர்த்தரோடு நாமும் (269)
- கர்த்தர் எந்தன் மேய்ப்பராக இருக்கிறார் (392)
- கர்த்தா! எந்தனை நீர் (190)
- கல்வாரிக்குப் போகலாம் வாரும் (8)
- கல்வாரி சிலுவையில் (3)
- கல்லறையில் வைத்தார் (472)
- களிப்புடன் சாஸ்திரிகள் (464)
- காது குளிர பாடுங்கள் (17)
- காத்துக் கொள்ளும் சுவாமி (426)
- காரிருளில் என் நேச தீபமே (312)
- காலமே தேவனைத் தேடு (418)
- கானாவூர் விவாகத்திற்கு (480)
- காட்டிடும் உம் முகத்தை (204)
- கிழக்கத்தி புத்திரர் (373)
- கிருபாசனத்தை அண்ட (287)
- கிருபை கூர் ஐயா (306)
- குணப்பட இதுவே தருணமையா (70)
- குணம் இங்கித வடிவாய் (481)
- குருசின் மேல் குருசின் மேல் (119)
- கெட்டுப்போன மாந்தரை (20)
- கெட்டோனை இரட்சியும் (272)
- கேட்கும் யாரென்றாலும் சொல் (13)
- கேள்! ஜென்மித்த ராயர்க்கே (452)
- கேளென் விண்ணப்பத்தை (292)
- கொல்கதா மலையில் (475)
- ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி (5)
- ஹா! என்ன நேசம்! (199)
- சத்திய வேத புத்தகமே (408)
- சத்ய வேதமே! இது சத்ய வேதமே! (407)
- சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார் (498)
- சாமீப லோகத்தில் (395)
- சரணம் சருவேசா! (445)
- சர்வலோகத்தின் தேவரீர்! (310)
- சலாம் தோழர் சலாம் (498)
- சாந்தமுள்ள இயேசுவே (488)
- சாமி! நின் பாத மல்லால் (388)
- சித்தம் வைத்துக் காரும் ஐயனே! (427)
- சிலுவையிலறையுண்ட மானிடர் (22)
- சிலுவையில் சேருவேன் (182)
- சீர் இயேசு நாதனுக்கு (165)
- சுவாமி உந்தன் ஆவியை ஊற்றாயோ? (253)
- செல்லுவோம் பரம நகர் (336)
- செல்லுவோம் வாரீர்! (10)
- சேர்ந்தோமையா ஒற்றுமையாய் (440)
- சேர்வதெப்போது பாவி (72)
- சேனையல்லோ ஏலேலோ (321)
- சேனையிலே வீரர் நாங்கள் (350)
- சேனையில் பாலரே சேர்ந்து ஒன்றாகவே (406)
- சோதனைக் கிணங்கேல் (238)
- ஜீவ அப்பம் என்றும் (293)
- ஜீவ ஒளியில் போகிறேன் (341)
- ஜீவ தண்ணீர் குடித்து நிதம் (354)
- ஜீவ தண்ணீரண்டை (138)
- ஜீவநதியின் ஓரமாய் (375)
- ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் (140)
- ஜீவிக்கிறோம் இன்னும் (447)
- ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட (289)
- ஜெயம் பெறுவோம் (349)
- ஞானக் குரு பரனே (478)
- ஞான மணவாளனே (486)
- தனித்தும் சமூகத்திலே (318)
- தத்தளிக்கும் ஏழை என்னை (232)
- தந்தானைத் துதிப்போமே (158)
- தம் பாலர்களோடு (487)
- தம் மக்கள் காக்கிறீர் (237)
- தயாபரா! கண்ணோக்குமேன்! (91)
- தருணமே, பரம சரீரி (424)
- தாசரே இத்தரணியை (337)
- தாமதமேன் பாவியின்னும் (49)
- தாரும் தேவா உந்தன் (180)
- தாரும் மீட்பா! நல் சுயாதீனம் (263)
- திரும்பு திரும்பு ஏன் சாக வேண்டும் (27)
- தீர்த்தார் பாவம் கூரொடித்து (208)
- துலங்கிடவே தூயன் திரு நாமமே (503)
- துக்க பாரத்தால் இளைத்து (18)
- துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை (153)
- துள்ளித் துள்ளிப் பாலனே (398)
- துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும் (139)
- தூய நெறியில் வாழவே (193)
- தூய தூய தூயரே (202)
- தூயனாய் நீ வாழ (178)
- தேவ ஆவியே வாரும் (250)
- தேவ தாசரே எழுந்து (142)
- தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் (458)
- தேவ தேவா! திரியேக தேவா! (446)
- தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ! (241)
- தேவ பெலன்! தேவ பெலன் (291)
- தேவ போர்ச் சேவகரே! (325)
- தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க (61)
- தேவன் சுதன் தந்தார் (104)
- தேவ அன்பின் பெருக்கைப் பார் (25)
- தேவன் உலகோரை நேசித்த அன்பால் (168)
- தேவன் தங்குமெந்த வீடும் (414)
- தேவன் மனிதனாய் ஆகினார் (453)
- தேவன் வரும் நாளதிலே (88)
- தேவன் தம் வீரரைக் காப்பதால் (342)
- தேவனைத் துதியுங்கள் (160)
- தேவா! இவ்வீட்டில் இப்போ (507)
- தேவா என்னைப் படைக்கிறேன் (206)
- தேவா சுத்தி செய்யும் அக்கினி (247)
- தேவாதி தேவன் மனுவானாரே (50)
- தேவாதி தேவா திரியேக தேவா! (303)
- தேவே கண்ணோக்குமேன் (194)
- தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் (381)
- தொழுவத்தில் இயேசு பிறந்தார் (6)
- தொழுகிறோம் எங்கள் பிதாவே (431)
- ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன் (147)
- ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே! (444)
- ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே (150)
- தோழரே! கொடி காணுது! (363)
- நகரத்துக்கு புறம்பே (410)
- நடத்துவார் ஆ! இன்பெண்ணம்! (380)
- நண்பரே நாம் ஒன்று கூடுவோம் (461)
- நம் நேசரை அங்கே சந்திப்போம் (492)
- நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் (68)
- நம்பி என் இயேசுவிலே (234)
- நம்பிடுவேனெந்நாளும் (230)
- நம் வேலைகள் அதிகமாகிடும் போது (295)
- நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் (177)
- நம் ஆண்டவரின் மகிமை (327)
- நல் சிறு தீபமாயென்னை (402)
- நல் மீட்பர் இயேசு நாமமே (143)
- நல்ல செய்தி (19)
- நன்மை மூலனே (284)
- நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே (155)
- நான் உம்மைப்பற்றி இரட்சகா (106)
- நான் கிறிஸ்து பிட்ட அப்பமும் (222)
- நான் என் சொந்தமல்ல (435)
- நான் பாவிதான் - ஆனாலும் நீர் (96)
- நித்திய அன்பின் ஆவியே (320)
- நித்ய ஜீவன் எனக்குண்டு (137)
- நித்திய மோட்சானந்த (372)
- நித்தியானந்தத்தை நாடு (79)
- நித்தியானந்த ஜீவ ஊற்றே! (443)
- நித்யரே! உம்மைப் பற்றினேன் (111)
- நின்றிடும் இயேசுவுக்காய்! (335)
- நீ உயிர் பெறவே (434)
- நீங்காதிரும் என் நேச கர்த்தரே (413)
- நீர் தந்த நாளும் ஓய்ந்ததே (510)
- நீரழைக்க நானெழுந்து (227)
- நெஞ்சே கேள் (188)
- நேச தோழரே! எங்கள் ஊராரே! (30)
- நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் (207)
- நேச இயேசுவே (200)
- நேசரே நான் ஜெபிக்கிறேன் (301)
- பகலிலும் பிரகாசந்தானே (369)
- பகைஞர் மிகச் சீறினும் (322)
- பண்டோர் நாளிலே தூதர் பாடின (468)
- பரமண்டலங்களிலிருக்கும் பிதாவே (290)
- பரமானந்தம் ஆனந்தமாய் (357)
- பரலோக தூதர்களே! (463)
- பரிசுத்த அக்கினி அனுப்புந் தேவா! (255)
- பரிசுத்த ஆவியே! (257)
- பரிசுத்த பரனே துதியுமக்கு (152)
- பரிசுத்த வாழ்வு அருளுமேன் (175)
- பரிசுத்தமாக இயேசண்டை வந்து (171)
- பரிசுத்த வேதமே (401)
- பாடிட வாரும் தேவனை (161)
- பாதகனாய் நானலைந்தேன் (219)
- பாதம் ஒன்றே வேணும் (417)
- பாதம் படைத்தேனே (216)
- பாதை காட்டும் (378)
- பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே (367)
- பார்த்தேனே பரனை (21)
- பாலரே! ஓர் நேசர் உண்டு! (397)
- பாலன் ஜெனனமானார் (466)
- பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் (405)
- பாவ இதயம் மாற்ற இப்போ (54)
- பாவக் கறைகள் எல்லாம் நீங்கி (243)
- பாவ சஞ்சலத்தை நீக்க (296)
- பாவ சாபம் நீங்கிடுது (265)
- பாவஞ் செய்யாமலின்றைக்கு (416)
- பாவத்தால் நம் தேசத்தார்கள் (16)
- பாவத்தின் சாபத்தைத் தீர்த்தவர் (42)
- பாவத்தின் பலன் நரகம் (90)
- பாவத்தினின்று நீ விடுவிப்பாயா (57)
- பாவத்தைச் செய்யலாகுமோ (59)
- பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து (129)
- பாவ நாசர் பட்ட காயம் (382)
- பாவம் போக்க வகை பாரும் (43)
- பாவம் இரத்தாம்பர மாயினும் (172)
- பாவி உன் மீட்பர் கரிசனையாய் (24)
- பாவிகளே நேசமீட்பர் (26)
- பாவிகளை மீட்க வந்த (52)
- பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் (103)
- பாவிக்கு நேசராரே! (124)
- பாவி பாவி வந்து (53)
- பாவி! மயக்கங் கொண்டிராதே (71)
- பாவியே கெட்டுப்போகாதே! (81)
- பாவியே சாவுக்குத் தீவிரித்து (84)
- பாவியேதுனக்கிந்தப் பெருமை (64)
- பாவியை சுத்திகரிக்கும் (174)
- பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார் (37)
- பாழ் லோகமே போ (108)
- பிராண நாயகா! (273)
- பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து (215)
- பிரித்தெடுக்கப்பட்டேன் (224)
- பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் (359)
- பிளவுண்ட மலையே (298)
- பின் செல்வேன் என் மீட்பரே (218)
- புகழ்வோம் புகழ்வோம் (512)
- புத்திக் கெட்டாத (482)
- பூரண இரட்சையளிக்க (264)
- பூலோக வாழ்வு முடிந்து (493)
- பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம் (339)
- பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே (496)
- பேரன்பர் இயேசு நிற்கிறார் (12)
- பொல்லாப் பாவ லோகத்தின் மேல் (94)
- போர் செய்வோம்! போர் செய்வோம்! (330)
- போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! (334)
- போவோம் பரநகர்க்கு (62)
- போற்றித் துதி புகழ்ந்து துதி (159)
- போற்றித் துதிப்போமே (148
- மகனே! உன் நெஞ்செனக்குத் தாராயோ (58)
- மங்கள சோபனம் (477)
- மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு (484)
- மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் (473)
- மரிக்கவா பிறந்தேன்? (82)
- மருந்து கண்டேனே (126)
- மலை போன்ற துன்பம் (231)
- மனந்திரும்பு மானிடனே (83)
- மனுவேலனே எங்கள் மகிபா, ஸ்தோத்திரம் (151)
- மன்னுயிரை மீட்கப் புவி (455)
- மா கெம்பீரப் பாட்டோடும் (343)
- மாசற்ற தேவ சுதனே! (92)
- மாண்டாரே இரட்சகர் உனக்காக (44)
- மாற்றினார் என்னிதயத்தை (76)
- மானிடரின் அப்பனாரே! (277)
- மீட்படை தாமதம் செய்யாதே (38)
- மீட்பரே! உம்மைப் பின் செல்ல (209)
- மீட்பரே! நடத்துமேன் (276)
- மீட்பர் சேனையில் (326)
- மீட்பர் மரித்த குருசண்டை (102)
- மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் (210)
- மீட்பா நானும்மைக் கிட்டி (95)
- மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன் (317)
- மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை (266)
- முத்தே மாமணியே (157)
- முன் செல்லு முன் செல்லு வீரா! (333)
- மூலைக்கல் நம் கிறிஸ்து (500)
- மெய்தான் மேல் ஸ்தலம் ஒன்றுண்டு (371)
- மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும் (467)
- மெய்யல்லோ எங்கள் சேனை (345)
- மேக மீதில் இயேசு ராஜன் (89)
- மேல் வீட்டை நாடித் தேடுவோம் (14)
- யாரவர் பாரேன் (55)
- யுத்தஞ் செய்ய (324)
- யுத்தம் என்றும் செய்வேன் (348)
- யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே (344)
- யுத்தம் மகா கடின மாயினும் (323)
- யுத்த வர்க்க மணிந்து (338)
- யூத ராஜ சிங்கம் (471)
- ராஜன் தாவீதூரிலுள்ள (451)
- வந்தாளுமே எந்நாளுமே (428)
- வந்திடும் எம் கிருபாகரா (437)
- வந்து ஆவியே தங்கும்! (271)
- வரு பாவியை ஒரு போதிலும் (46)
- வல்ல ஆவியே! (248)
- வல்ல தேவன் கூறுவித்து (391)
- வள்ளால் உம்மைத் தேடிதேடி (121)
- வா கல்வாரி மேட்டண்டை (173)
- வாஞ்சையான நெஞ்சத்துடன் (2)
- வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா (51)
- வாரீரோ! செல்வோம் (11)
- வாருமையா என்னுள்ளத்திலே! (283)
- வாருமையா சுவாமி வாருமையா (254)
- வாரும் இரட்சண்ய மூர்த்தி (196)
- வாரும் கிறிஸ்துவண்டை நேரே (29)
- வாரும் சிலுவையடியிலே (176)
- வாரும் சுத்த ஆவியே! (244)
- வாரும் தேவா! வாரும் (184)
- வாரும் நித்திய ஆவியே! (245)
- வாரும் மகத்துவ முள்ள அரசே! (305)
- வாருமையா போதகரே! (313)
- வா வா பாவி! நீ வந்து மனம் மாறு (35)
- வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் (355)
- வாழ்த்துவோம் கர்த்தரை (167)
- வாழ் நாள் ஜீவன் ஓடுதே (183)
- வாழ்வை நம்பாதே (80)
- வாரீரோ தேவா (214)
- வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே (154)
- வான பிதா தந்த வேதத்திலே (400)
- வானம் பூமி யாவற்றிலும் (109)
- விசுவாசமே, வேத பிரமாணமே (515)
- விசுவாச யுத்தங்கள் (364)
- விசுவாசிகளே! (450)
- விண்டார் கிறிஸ்தேசு (31)
- விண்ணரசர் பாதம் வீழ்ந்து (226)
- வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா (69)
- வீரரும் நாங்களே,ஜெயதீரரும் நாங்களே (347)
- வீரா அதோ பார் (329)
- வீராதி வீரர் இயேசு சேனை (366)
- வேண்டுமே விஸ்வாசம் (229)
- வேத நூல் ஓதிடும் (383)
- வேறு ஜென்மம் வேணும் (170)
- வையகந்தனை நடுத் தீர்க்கவே (87)
வரலாறு,,,நமது சொத்து ,,இந்த பாடல்களை காண்பதில் ஆனந்தம், பெரும் முயற்சி . அனைத்து பாடல்களையும் பாடி ,mp3, mp4ஆக வெளி வர நமது ரத்தங்கள் முயற்சி எடுக்க வேண்டும்
ReplyDeleteindha paadalai paartha udan...en uir tirumba vandadhu....naan 25 varudangal pirahu....salvation army paadal paadinen....mihavum mahilchi....may god bless the editor and support hands
Deleteindha paadalai paartha udan...en uir tirumba vandadhu....naan 25 varudangal pirahu....salvation army paadal paadinen....mihavum mahilchi....may god bless the editor and support hands
Deleteஇந்த பாடல்கள் அனைத்தையும் network இல்லாமல் offline யில் save பண்ண முடியுமா ?
ReplyDeleteஎந்த பாடல் தேவையோ அந்த பாடலை search பண்ண வழி வகை செய்ய வேண்டும்
ReplyDeleteஇரட்சணிய சேனை பாடல்கள் அனைத்தும் ஒரே தளத்தில் உள்ளது.
Deletehttps://youtu.be/Pg0PtCWISDs
GOOD EFFORT. GOD BLESS YOU I AM FROM SALVATION ARMY SION MUMBAI.
ReplyDeleteThanks for your efforts to upload our songs...God Bless Salvation Army
ReplyDeleteBro can u make an app for this . Ellarukum romba useful aa irukkum
ReplyDeleteEdwin bro congratulations. God bless your family.
ReplyDeleteTks bro
ReplyDeleteTks bro
ReplyDeleteநமது விஸ்சுவாச பிரமாணம் தர இயலுமா?
ReplyDeletenaveenchristophers@gmail.com
இரட்சணிய சேனையின் விசுவாசப் பிரமாணம்
Deleteதேச சட்டத்திற்கிசைவாய் இயற்றப்பட்ட ஸ்தாபகாதாரப் பிரமாணத்தில் விளக்கியிருப்பதுபோல், இரட்சணிய சேனையால் ஏற்றுக் கொள்ளப்பட்டும், போதிக்கப்பட்டும் வரும் முக்கியமான உபதேசங்கள் பின்வருவன. இந்த உபதேசங்களே போதிக்கப்பட வேண்டும் என்பது உலகமெங்குமுள்ள இரட்சணிய சேனையின் உடைமைகள் கையாளப்படும் நிபந்தனைகளில் ஒன்று.
1. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் அடங்கிய வேதாகமமானது தேவனுடைய ஏவுதலினால் அருளப்பட்டதென்றும், கிறிஸ்தவ விசுவாசமும், கிரியையுமாகிய தெய்வீகச் சட்டம் அதில் அடங்கியிருக்கிறதென்றும் விசுவாசிக்கிறோம்.
2. எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகரும், பாதுகாவலரும், ஆளுகிறவரும், சர்வபூரணருமான ஒரே தேவன் உண்டென்றும், அவரே மார்க்கீக வணக்கத்திற்குரியவரென்றும் விசுவாசிக்கிறோம்.
3. தத்துவத்தில் பிரியாதவர்களும், வல்லமையிலும், மகிமையிலும், சமமானவர்களுமான பிதா, குமாரன், பரிசுத்தாவியானவராகிய மூவர் தேவத்துவத்தில் உண்டென்றும் விசுவாசிக்கிறோம்.
4. கர்த்தராகிய கிறிஸ்துவில் தெய்வீகத் தன்மையும், மனிதத்தன்மையும் பொருந்தியிருக்கின்றனவென்றும், அதனால்
அவர் மெய்யாகவே தேவனாகவும், மெய்யாகவே மனிதனாகவும், இருக்கிறாரென்றும் விசுவாசிக்கிறோம்.
5. நமது ஆதிப்பெற்றோர் நிர்மலமான நிலையில் சிருஷ்டிக்கப்பட்டார்களென்றும், ஆனால் அவர்களுடைய கீழ்ப்படியாமையால் தங்களுடைய தூய்மையையும், பாக்கியத்தையும் இழந்தார்கள் என்றும், அதன் பலனாய் எல்லா மனிதரும் பாவிகளாயும், முற்றிலும் சீரழிந்தவர்களாயும் ஆனார்களென்றும், ஆகையால் தேவனுடைய நியாயமான கோபாக்கினைக்குள்ளானார்களென்றும் விசுவாசிக்கிறோம்.
6. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, விருப்பமுள்ளவர்களெவர்களோ அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படும் பொருட்டு, தம்முடைய பாடு மரணத்தால் உலகம் முழுவதற்கும் வேண்டிய பிராயச்சித்தப் பலியானாரென்றும் விசுவாசிக்கிறோம்.
7. தேவனுக்கு முன் மனஸ்தாபமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும், பரிசுத்தாவியானவராலுண்டாகும் மறுபிறப்பும் இரட்சிப்புக்கு அவசியமென விசுவாசிக்கிறோம்.
8. கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசத்தின் மூலம் அவருடைய கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்றும், அவரில் விசுவாசிக்கிறவன் தன்னிலே அந்த சாட்சியை உடையவனாய் இருக்கிறாரென்றும் விசுவாசிக்கிறோம்.
9. இரட்சிப்பில் நிலைத்திருப்பது கிறிஸ்துவில் உள்ள தொடர்பான விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும், சார்ந்திருக்கிறதென்று விசுவாசிக்கிறோம்.
10. முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டிருத்தல், விசுவாசிகள் யாவருடைய சிலாக்கியமாயிருக்கிறதென்றும், அவர்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை மட்டும் குற்றமற்றதாய்க் காக்கப்படக் கூடுமென்றும் விசுவாசிக்கிறோம். (I தெச. 5:23)
11. ஆத்துமாவின் அழியாமையிலும், சரீரத்தின் உயிர்த்தெழுதலிலும், உலக முடிவிலுண்டாகும் பொதுவான நியாயத் தீர்ப்பிலும், நீதிமான்களுடைய நித்திய ஆனந்தத்திலும் துன்மார்க்கருடைய நித்திய ஆக்கினையிலும் நாம் விசுவாசிக்கிறோம்.
நன்றி சகோதரர் எட்வின்
Deleteஹலோ சகோ நான் நமது இரட்சணிய சேனையின் அனைத்து பாடல்களையும் ஒரு சாப்ட்வேர் ஆக மாற்றப் போகின்றேன் அதன் அனைத்து தமிழ் வடிவம் எடுத்துக் கொள்ளப் போவது உங்களின் blog (http://satamilsongs.blogspot.com/) இல் இருந்து மாத்திரமே இதன் நோக்கம் இணையம் அற்ற மக்களும் பயன் பெறுவார்கள் ஆண்டவரின் நாமம் உயர்த்த பெறும்
ReplyDeleteமகிழ்ச்சி. பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். தெரியவும் படுத்துங்கள்.
Deleteபல்லவிகள் இந்த http://satamilchoruses.blogspot.com/ link ல் உள்ளன
Deleteநன்றி
DeleteHello bro software has been build successfully but some songs missing in our new songs book. so can you share the songs if you have :)
ReplyDeleteShared your email address also
New Songs missings
==================
Aaviyil Elimaiyullor 493
rathchgare Pogathirum 219
ratchnya Veerare Ratchnya Veerare 481
elanthu Pona Aathumakkal Thediye 226
enthan Yeasu Unnathathil 358
ellarum Satham Uyarthi 216
en Aathumaavin Deepame 383
en Aathuma Kirusthuvile 484
en Idayam Tharukiren 492
en Meetpar Thunmadainthar 218
en Yavaiyum Tharukinren 487
enne Asthibaram Devadhasare 495
oor Arputhar Rathchagar Yeasuve Than 222
karthave Unnadiyar Kaathirunthu 447
kirusthuvin Vaakkuthathathil Nirpathal 223
kirusthuvin Udaintha Appam 189
kirusthuvin Magimai Thaan 172
kirubai Magimayin Deeva 491
kurusandaiyil Sernthu 494
siluvai Paathail Natha 221
jeeva Yathirai Soornthu 112
thuya Aalayam Naan Thane 475
theva Thiruchuthan Yeasu Uthithar 426
thothirame Thothirame 121
nambikai Perithu O En Thevane 488
naangal Unthan Janangal 489
paavathal Naan Mulginen 483
pugalvom Pugalvom 480
pelavinam Enrunargaiyil 225
meetpa Vaanjikiren Kittich Sera 485
Very nice
ReplyDeleteSo I am very happy
This comment has been removed by a blog administrator.
ReplyDeletePlease offline detiels
ReplyDeletehttps://drive.google.com/file/d/1KeEVEp5D_SZIZhG_PE4q0os8wGNQP1R4/view?usp=sharing this is software version you can access with your system.
ReplyDeletehttps://drive.google.com/open?id=1HPlPS75U__URp3tfbjGWmjXTDV2mJMFn
Here you can download word songs file both links works in offline.
Athumame
ReplyDeleteAtthumame
ReplyDeletehttps://youtu.be/Pg0PtCWISDs
ReplyDeleteAdvertising in Big FM 92.7 is a proven way to improve sales. Discover the Best Rates from the Big FM Ads through Eumaxindia.
ReplyDeleteAdvertising in Big FM 92.7 Chennai
This is an excellent work and service. Till I got this book I spent hours to find a song as my hard copy is without index. Thank u for this feat
ReplyDeleteExcellent bro post more
ReplyDeletePaneer Manufacturing Process