My Life must be Christ's broken bread - 512
(Tune: Louis Spohr - 135)
1. நான் கிறிஸ்து பிட்ட அப்பமும்
என் அன்பு ரசமாய்
நிறைந்த பாத்திரம் பந்தி
அவர் நாமத்திலே
பிறர் உண்டு புத்துணர்வாய்
வாழ்வில் பங்கு பெற
2. என் எல்லாம் எஜமான் கையில்
ஸ்தோத்தரித்துப் பிட்க
நதிக்கப்பால் அவர் கஸ்தி
அதுவே என் பாதை
அவரின் அன்பிற்காய் எல்லாம்
தர தீர்மானித்தேன்
3. கர்த்தர் தாங்கும் தயவில் நான்
உம்மில் பகிர்ந்திட
பயனுள்ள வேதனையில்
மரித்து ஈவானீர்
உம்மோடு மரித்து மீண்டும்
உயிர்த்து வாழவே
Translated by Daniel J. Raj
No comments:
Post a Comment