Low in the grave He lay - 148
(Tune - 839)
1. கல்லறையில் வைத்தார்
இரட்சகர் இயேசை
பத்திரமாய்க் காத்தார்
கர்த்தர் இயேசை
பல்லவி
கல்லறை விட்டெழுந்தார்
தம் பகைஞரை ஜெயித்திட்டார்
அந்தகார சக்தியையும் தொலைத்தார்
அவர் ஜீவித்தாள்கிறார் என்னுள்ளிலே
எழுந்தார் - கிறிஸ்து
அல்லேலூயா! எழுந்தார்
2. வீணாய் காத்தனரே
இரட்சகரே இயேசை;
வீணாய் முத்திரையிட்டார்
கர்த்தர் இயேசை - கல்லறை
3. சாவு ஜெயிக்கலை
இரட்சகர் இயேசை,
முறித்தார் சங்கிலி
கர்த்தர் இயேசு - கல்லறை
Robert Lowry
No comments:
Post a Comment