Wednesday, December 1, 2010

பாடல் 482: புத்திக் கெட்டாத

    Oh, perfect love all human thought transcended - 948
                                      (Tune 680 EB)

1. புத்திக் கெட்டாத அன்பின் வாரிபாரும்
    உம்பாதம் அண்டினோம் தேவரீர்
    விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
    ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்

2.  ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்
    நல் நம்பிக்கையும் நோவு சாவிலும்
    உம் பேரில் சாரும், ஊக்க விசுவாசமும்
    குன்றாத தீரமும் தந்தருளும்  
    
3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
    மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்
    வாழ்நாளின் ஈற்றில் மோட்சக் கரையேற்றி
    நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்
                                                                Dorothy Frances Gurney

2 comments:

  1. இப்பாடல்களை ஆடியோவில் கேட்க விருப்பம் எங்கு காணலாம்?

    ReplyDelete
  2. காலந்தாழ்ந்த பதிலுக்கு மன்னிக்க வேண்டும். இருபத்தைந்திற்கும் குறைவான பாடல்களே Audio வடிவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஐந்து முதல் பத்து வருடங்கள் ஆகலாம் 515 பாடல்களும் Audio வடிவில் வெளியாக.

    ReplyDelete