Friday, October 14, 2011

பாடல் 341: ஜீவ ஒளியில் போகிறேன்


    Marching on in the light of God - 811
                  (Tune 598 of ESB)

1. ஜீவ ஒளியில் போகிறேன்;
    போகிறேன் நான் போகிறேன்;
    மீட்பர் நடந்த பாதையில்
    போகிறேன் நான் போகிறேன்

    பல்லவி

    ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி,
    ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு,
    ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்
    எனக்குண்டு சொர்க்கத்தில்!

    இயேசு என் இரட்சகர்
    பாவந் தீர்த்தார்;
    கல்வாரி மலையில் தம் ஜீவன் விட்டார்!
    அவரன்பில் நான் மூழ்கி
    என்றும் பாடுவேன்;
    வாழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன்

2. பாவிகள் நடுவில் போகிறேன்
    மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டு - ஓர்

3. வீண் பக்திக்காரர் நகைத்தாலும்;
    பூரண அன்பு பயம் நீக்கும் - ஓர்

4. சிலுவைக் கொடியுடன் போகிறேன்
    மீட்பரின் நேசத்தைக் காட்ட நான் - ஓர்

5. பரிசுத்த ஆவியால் நிறைந்து,
    ஸ்வர்க்கம் சேருமட்டும் நிலைத்து - ஓர்
                                                  Robert Johnson

No comments:

Post a Comment