Wednesday, October 19, 2011

பாடல் 287: கிருபாசனத்தை அண்ட


    What various hindrances we meet - 646
                      (Tune 8, 58 of ESB)

1. கிருபாசனத்தை அண்ட
    பெரு மிடர் தோன்று மன்றோ;
    மெய் ஜெபத் தருமை கண்டோர்
    மீண்டும் அங் கேகுவாரன்றோ

2. ஜெபமே இருள் நீக்கிடும்,
    யாக்கோபின் ஏணி ஏறிடும்;
    விசுவாசம் நேசத்தோடு
    வேண்டும் ஆசீர் வருஷித் திடும்

3. ஜெபத்தின் மகா மேன்மையை
    சீர்தூக்கி வர்ணிப்பது யார்?
    தபசி ஜெபிக்கக் கண்டால்
    தள்ளாடி ஓடுவான் பேயும்

4. கர்த்தா உம் நன்மை விளங்க,
    மெத்த அன்பும் விஸ்வாசமும்
    சுத்த ஜெபப் பலனாக
    சொரிந்திடும் எங்கள் மீது
                                  William Cowper

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete