Wednesday, October 19, 2011

பாடல் 280: இயேசு தேவனே


    பல்லவி

    இயேசு தேவனே இந்த
    கூட்டத்தில் வாருமையா!

    சரணங்கள்

1. இரண்டு மூன்று பேர்க ளெங்கே
    கூடினாலும் அங்கு வருவேன்
    என்று திருவாய் மலர்ந்த
    அன்பரே! நீர் இப்போ வாரும்! - இயேசு

2. உம தாவியை நாங்கள் பெற்று
    உம்மைப் போல பிரகாசிக்கவும்
    உம்மைப் பற்றிப் போதிக்கவும்
    ஊக்கமான ஆவி தாரும் - இயேசு

3. பாவத்தை விட்டு விடவும்
    பரிசுத்தராய் ஜீவிக்கவும்,
    பரதீசின் பங்கைப் பெறவும்
    பாக்கியராய் வாழ்ந்திடவும் - இயேசு

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete