Wednesday, October 19, 2011

பாடல் 286: இயேசு ராஜனே இங்கே வாரும்


    சரணங்கள்

1. இயேசு ராஜனே இங்கே வாரும் - உந்தன்
    தாசராம் எங்களைக் கண் பாரும் - இயேசு

2. ஆசீர்வதிக்க வாருமையா - உந்தன்
    நேச கரத்தால் காரும் ஐயா - இயேசு
                                                                           
3. போருடைகளை நாங்கள் அணிந்து - வெகு
    தீரவான்களாய் யாம் முன் செல்ல - இயேசு

4. யுத்தமோ மகா கடினம் - பொல்லா
    சத்துரு சோதனை அதிகம் - இயேசு

5. ஆவியின் பட்டயம் கொண்டு - நாங்கள்
    பாவியை மீட்கப் போர் செய்ய - இயேசு

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete