Monday, October 17, 2011

பாடல் 317: மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன்


    Saviour of light I look just now to thee - 628
              Tune: O Man of Galilee - 754 of ESB

1. மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன்
    பாதையை வெளிச்சமாக்கும் பார்க்க
    தம் அடிகள் எனக்குப் பாதையாய்
    என் ஜீவ ஒளியாய் மெய்யாய் ஆவீர்

    ஓ கலிலேயனே, தாங்கும் தங்கி பெலன்
    ஆயுள் காலமெல்லாம் வாரும் என்னுடனே

2. தொட்டருளும், இன்னும் என்னைத் தொடும்
    தினம் எப்போதும் தம் சித்தம் செய்ய
    வேதனை தாங்கும் நல் வைத்தியராம்
    தொடு-வல்லமை என்றும் மாறாதே - ஓ கலிலேயேனே

3. மாலுமி நீர், உம்மை நம்புகிறேன்
    வழிகாட்டி, இடும் கட்டளைக்கு
    அந்தமட்டும் பணிந்து யாத்ரை செய்வேன்
    மகிமையில் இன்ப வார்த்தை கேட்பேன் - ஓ கலிலேயேனே
                                                                    Translated by: Daniel J. Raj

No comments:

Post a Comment