Thursday, October 20, 2011

பாடல் 276: மீட்பரே! நடத்துமேன்


    Saviour, lead me - 627
           (Tune 294 of ESB)

1. மீட்பரே! நடத்துமேன்
    பாதை நான் தவறாமல்
    காப்பீரே நித்தமுமே
    கர்த்தா! நானும்மில் சார்ந்தேன்

    பல்லவி

    மீட்பா! மீட்பா!
    மீட்பா! வழிகாட்டுமேன்;
    பாதை தப்பிப் போகாமல்,
    மீட்பா! வழிகாட்டுமேன்

2. என் ஆத்தும தஞ்சமே!
    வன் புசல் அலை என்மேல்
    வந்ததுமே புரண்டாலும்
    உம்மண்டை ஒதுங்குமேன் - மீட்பா

3. நடத்தும் நடத்துமேன்
    நாதா என் முடிவிலும்;
    துடைத்துமே என் கண்ணீர்,
    தூய ராஜியத்துக்கும்! - மீட்பா
                                       Frank M. Davis

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete