Wednesday, October 19, 2011

பாடல் 283: வாருமையா என்னுள்ளத்திலே!


    பல்லவி

    வாருமையா என்னுள்ளத்திலே! - தேவா
    வாருமையா என்னுள்ளத்திலே!

    சரணங்கள்

1. வேதனையுண்டாக்கும் வேர்
    யாவையும் நீர் பிடுங்க - வாருமையா

2. சாலொமோன் தேவாலயத்தில்
    மேகம்போல் வந்தவரே - வாருமையா

3. சோதனை நாட்களிலே
    நாதனே உம்மை நம்ப - வாருமையா

4. முச் சத்துராதிகளை
    நிச்சயமாய் ஜெயிக்க - வாருமையா

5. போதனை செய்பவற்றை
    சாதனை செய்திடவே - வாருமையா

6. பெந்தெகொஸ் தென்னும் நாளில்
    வந்த பரிசுத்தரே! - வாருமையா

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete