Tuesday, October 18, 2011

பாடல் 291: தேவ பெலன்! தேவ பெலன்


    சரணங்கள்

1. தேவ பெலன்! தேவ பெலன்
    இயேசு வாக்களித்த
    தேவ பெலன் தேவை

2. பெந்தெகோஸ்தெனும் நாளில்
    அப்போஸ்தலர் மேலே
    வந்த பெலன் தேவை

3. கூடி ஜெபித்தபோது
    கூடி விஸ்வாசமாய்
    அப்போஸ்தலர் ஜெபித்த போது வந்த பெலன் தேவை

4. மூவாயிரம் பேர் ஒன்றாய்
    மூவாயிரம் பேர் ஒன்றாய்
    ஓர் நாளில் மனமாற்றிய தேவ பெலன் தேவை

No comments:

Post a Comment