Wednesday, October 19, 2011

பாடல் 282: ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா!


    பல்லவி

    ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! - வேலை
    ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா!

    சரணங்கள்

1. அறுப்பு மிகுதி வேலை
    ஆட்களோ கொஞ்சம் அதால் - ஆட்கள்

2. வழி தப்பித் திரிவோரை
    வழியாம் இயேசிடம் சேர்க்க - ஆட்கள்

3. நரக பாதையிற் செல்லும்
    நரரைத் திருப்புதற்கு - ஆட்கள்

4. சாத்தானின் கோட்டைகளை
    சமூலம் நிர்மூலமாக்க - ஆட்கள்

5. தேவா! உம் ராஜியத்தை
    சீக்கிரம் பரப்பிட - ஆட்கள்

6. சிலுவைக் கொடியை எங்கும்
    ஜெயத்துடனே உயர்த்த - ஆட்கள்

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete